21 May 2010

ஆல்பம்

கவிஞர் விக்ராமாதித்தன்

மூன்று பருவங்கள்












7 comments:

Karthikeyan G said...

Super!!.. thanks for sharing...

கல்யாணி.சி said...

ரொம்ப நாளாச்சு நம்பி, உங்களைப்
பாத்து. தளவாய் ஆல்பத்தில அந்த
மூணாவது படத்தைப் பார்த்ததும் உங்க பக்கத்தில இருக்க மாதிரி இருக்கு. நீங்க எம் பக்கத்தில உக்கார யோசிப்பீங்க. ஆனா எனக்கு உங்க பக்கத்தில இருக்க இன்னைக்கு வரைக்கும் சந்தோஷந்தான். பாவி சுப்பு. அரங்கநாதந்தான் எப்பமோ
போய்ச் சேர்ந்துட்டான்.

vasu said...

தளவாய்,
அருமையாக இருக்கிறது. முதற்பருவத்தில் கன்னத்தில் இருக்கும் மருவுடன் கம்பீரமான நம்பியின் ஆளுமை வசீகரிக்கிறது. இப்படங்கள் எந்த வருடங்களில் எடுத்தது?

Perundevi said...

Nambi is handsome Thalavai. Thanks for the photos. :)

ny said...

luvly portrayal!

வித்யாஷ‌ங்கர் said...

rare, good findings -durai.thalavai please visit saamakodai.blogspot.com
vilakkku viruthu katturai athil pottullen

இளைய அப்துல்லாஹ் said...

மிகவும் அருமையான படங்கள் தளவாய் கிடைத்தற்கரியன என்று சொல்வது இதனைத்தான்