08 August 2008

ஆல்பம்

பாதல் சர்க்கார் பயிற்சிப் பட்டறை

01.09.1980ஆம் நாள் முதல் ஒன்பது நாள்கள் சென்னை சோழமண்டலக் கலைக் கிராமத்தில் பாதல் சர்க்காரால் நடத்தப்பட்ட வீதி நாடகப் பயிற்சியில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. நிற்பவர்கள் (இடமிருந்து வலமாக): (1) அம்ஷன்குமார், (2) மனோகரன், (3) பரஞ்சோதி, (4) ரங்கராஜன், (5) கோவிந்தராஜ், (6) முருகேசன், (7) பழனிவேலன், (8) முத்துராமலிங்கம், (9) பூமணி, (10) அரவிந்தன், (11) சாமிநாதன், (12) ஆல்பர்ட், (13) மீனாட்சிசுந்தரம், (14) ஞாநி,(15) ராஜேந்திரன், (16) சந்திரன், (17) கார்வண்ணன்; உட்கார்ந்திருப்பவர்கள் (இடமிருந்து வலமாக): (1) பரமேஸ்வரன், (2) விவேகானந்தன், (3) அக்னிபுத்திரன், (4) கே.வி.ராமசாமி, (5) பாதல்சர்க்கார், (6) அந்தனிஜீவா, (7) செல்வராஜ், (8) சம்பந்தன், (9) கே.ஏ.குணசேகரன், (10) மு.ராமசுவாமி, (11) பாரவி, (12) பிரபஞ்சன்.

தகவல்: அரிஅரவேலன்

3 comments:

அரிஅரவேலன் (Ariaravelan) said...

01.09.1980ஆம் நாள் முதல் ஒன்பது நாள்கள் சென்னை சோழமணடலக் கலைக்கிராமத்தில் பாதல் சர்க்காரால் நடத்தப்பட்ட வீதி நாடகப் பயிற்சியில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. இந்தப் பயிற்சி முகாமின் படிமுறை அறிக்கையை (Process Report) “மனதில் பதிஞ்ச காலடிச் சுவடுகள்” என்னும் தலைப்பில் எஸ். சாமிநாதன் எழுதியிருக்கிறார். எட்டு உருபாய் விலையுள்ள அந்த நூலை, பரீக்-ஷா நாடகக் குழுவின் முதலாமாண்டு நிறைவின் பொழுது 1980 திசம்பர் மாதம் திருச்சி வி.எஸ்.குருநாதன் வெளியிட்டார். அதன் விற்பனை உரிமை க்ரியாவிடம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நூலின் இறுதியில் 170 பக்கத்தில் இப்படத்தோடு அதில் உள்ளவர்களின் பெயர்ப்பட்டியலும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பட்டியல் இதோ:
நிற்பவர்கள் (இடமிருந்து வலமாக)

(1) அம்ஷன்குமார், (2) மனோகரன், (3) பரஞ்சோதி, (4) ரங்கராஜன், (5) கோவிந்தராஜ், (6) முருகேசன், (7) பழனிவேலன், (8) முத்துராமலிங்கம், (9) பூமணி, (10) அரவிந்தன், (11) சாமிநாதன், (12) ஆல்பர்ட், (13) மீனாட்சிசுந்தரம், (14) ஞாநி,(15) ராஜேந்திரன், (16) சந்திரன், (17) கார்வண்ணன்.

உட்கார்ந்திருப்பவர்கள் (இடமிருந்து வலமாக)

(1) பரமேஸ்வரன், (2) விவேகானந்தன், (3) அக்னிபுத்திரன், (4) கே.வி.ராமசாமி, (5) பாதல்சர்க்கார், (6) அந்தனிஜீவா, (7) செல்வராஜ், (8) சம்பந்தன், (9) கே.ஏ.குணசேகரன், (10) மு.ராமசுவாமி, (11) பாரவி, (12) பிரபஞ்சன்.